New

பணாகத்தைச் சேர்ந்த க.தவராசா (கார்க்கார சாயி அவர்களின் அன்பு மகளும், திலிபனின் (வேவனினி சகோதரியுமான திருமதி பொன்விழி பிரதீபன் (கண்ணம்மா) உடலநலக்குறைவால் காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2026ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு பண்ணாகத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *