Popular

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிறேமா சர்வானந்தம் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன் – சந்திரகுமாரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சர்வானந்தம் (செல்வா) அவர்களின் ஆருயிர் துணைவியாரும் ஆவார்.அன்னராரின் இறுதி நிகழ்வுகள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 16-03-2026 திங்கட்கிழமை காலை 7:30 – 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Highland  Hills Crematorium located 12492 Woodbine Ave, Gormely, ON) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 16, 2026
  • Time of Funeral: March 15, 2026 from 5:00 PM - 9:00 PM and Monday, March 16, 2026 from 7:30 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: March 16, 2026 at 11:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham ON L3R 5G1),
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Ave, Gormely, ON)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *