New

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரிட்தானியா இலண்டன் – New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புனிதவதி சிவகாந்தா அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு தில்லைநாதன், காலஞ்சென்ற மயில்வாகனம் அபிராமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,வேலணையை சேர்ந்த காலஞ்சென்ற குமாரவேலு வைத்திலிங்கம் இராசையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி விஜயரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசையா சிவகாந்தா அவர்களின் அன்பு மனைவியும்,பிரதீப், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அபர்ணா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,தீரன், காவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சிவநாதன், புஷ்பராணி, இராஜேஸ்வரி, மற்றும் இன்பராணி (சாரதா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 24, 2026
  • Time of Funeral: 23-05-2026 from 5:00 - 8:00 pm, 24-05-2026 from 9:30 -11:30 am,
  • Time the Cortege Leaves: 24-05-2026 at 12:30pm
  • Location of Remains: 23rd - Asian Funeral Care, Mitcham, South London, 24th - KNK Stadium (Imperial Fields Bishopsford Road, Morden, SM4) 6BF, United Kingdom)
  • Funeral Location: South London Crematorium (Rowan Rd, London SW16 5JG, United Kingdom)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *