New

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Kornwestheim, கனடா – Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புனிதவதி கனகரத்தினம் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று Vancouver-இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவஞானம் (மானிப்பாய்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,மஞ்சுளா (Vancouver- கனடா), கணன்(London, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரமணன் (Vancouver-கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,மாலவன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சோமேஸ்வரானந்தன் (ஆனந்தன்), குமரேசன், மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, சுசிலாதேவி, குகநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பாக்கியம் (கனடா), கமலாம்பிகை, இந்திராதேவி, ராஜினி, காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா, புவனேஸ்வரி, சீவரத்தினம், உத்தமலிங்கம், சிவசுப்ரமணியம், அருணகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 15, 2026
  • Time of Funeral: June 14, 2026 from 5:00 PM - 9:00 PM and Monday, June 15, 2026 from 10:00 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: June 15, 2026 at 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *