New

யாழ். காரைநகர் கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 5ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புஸ்பராணி இராசரத்தினம் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – நாகமுத்து தம்பதியினரின் அன்புப் புத்திரியும்,சிதம்பரப்பிள்ளை இராசரத்தினம் (ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்) அவர்களின் அன்புத் துணைவியாரும்,இராஜமுரளி, ரோகினி, மோகன்ராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான குகபாலசிங்கம், புஸ்பலிங்கம், புஸ்பராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,சற்குணதேவி, விமலலோஜினி, பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,துசித்தா, முரளீகரன், வசந்தராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,அர்ச்சயா, அச்சினி, ஆருஸன், ஜெய்சோன், தனிக்கா, ஜாஸ்வின், அஷிக்கா ஆகியோரின் அன்புப்பேத்தியும்,கேதீஸ்வரன், குகதர்சினி, ஸ்ரீசோபன், ருனித்தா, ஸ்ரீ வேலவன், கோகுலறமணன், கோகுலஜித், கோகுலநிமலன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2026
  • Time of Funeral: 09-05-2026 from 4.00 pm to 8.00 pm, 10-05-2026 at 10.00 am
  • Time the Cortege Leaves: 10-05-2026 at 12:00noon
  • Location of Remains: Jayaratna Florist, Borella
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *