New

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், நோர்வே – Bergen னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிர்காமு – சோதிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,காலம்சென்றவர்களான யோகேஸ்வரி, தாமோதரம் மற்றும் ஜெயசோதி, காலம்சென்ற ஜெயராஜா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம், அரசம்மா, பாலசிங்கம், பூரணம், வினாசித்தம்பி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,பர்வதபத்தினி (நெதர்லாந்து), ராஜலிங்கம் (கொழும்பு), ரவீந்திரன் (கனடா), கலைமதிநளினி (நோர்வே), குமாரலிங்கம் (நோர்வே), சிறீ சுந்தரலிங்கம் (நோர்வே), மோகனலிங்கம் (நோர்வே), சிறீ உமாபதி (இலண்டன்), பானுமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தர்மராஜா, இந்திராதேவி, உமா, சரவணபவன், உமா குமரலிங்கம், தோவா, சகுந்தலை, கீதா புவிபாலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2026
  • Time of Funeral: 27-06-2026 from 17:00 - 18:00, 29-06-2026 from 10:00 am - 12:00 noon
  • Time the Cortege Leaves: 29-06-2026 at 12:00 noon
  • Location of Remains: Hardangervegen 6, 5224 Nesttun, Norway,
  • Funeral Location: Mollendalsveien 56B, Mollendal, 5009 Bergen, Norway,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *