New

யாழ். நீர்வேலி வடக்கு அரசகேசரி விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கனகசபாபதி இராஜஇராஜேஸ்வரி அம்மா அவர்கள் 02-07-2027 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், A.K வேலுப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற கனகசபாபதி (முன்னாள் உதவி அரசு அதிபர், ஒட்டிசுட்டான்) அவர்களின் பாசமிகு மனைவியும்,A.K.V கணேஸ்வரன் (கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரன், ஞானேஸ்வரிதேவி, இரத்தினேஸ்வரி, A.K.V குகனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செ.சோமசுந்தரம், நா.வாலாம்பிகை, மற்றும் நாகேஸ்வரி, சிவராமலிங்கம் (ஓய்வுபெற்ற கட்டட திணைக்களம் பிரதம லிகிதர்), சரஸ்வதி, கமலாம்பிகை (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *