திருகோணமலை – காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜேந்திரம் வடிவாம்பிகை அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு – நாகம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, சரஸ்வதி, வடிவேலு, துரைராஜசிங்கம், காலஞ்சென்ற தணிகாசலம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ராஜேஸ், ராணி, பாலசுப்பிரமணியம், வீரசிங்கம், வசந்தகோகிலம், காலஞ்சென்ற நிர்மலாதேவி, காலஞ்சென்ற தங்கப்பிள்ளை, புஷ்பராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 8, 2026
- Time of Funeral: 8th June 2026 at 4:00pm
- Location of Remains: Annaratu House
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
