திருகோணமலை – ஈச்சிலம்பற்றைப் பிறப்பிடமாகவும், முத்துச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜேஸ்வரி சவுந்தரராஜா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், தியாகராஜா – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சவுந்தரராஜா (முன்னாள் விவாகப் பிறப்பு, இறப்பு பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கோணேஸ்வரன், சபேஸ்வரன், ஜீவா, ஸ்ரீ ஜனனி, பிரதீஸ்வரன், டிலக்சனா, அரசம்மா ஆகியோரின் அன்புத்தாயாரும்,தனராபன், லோஜன், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,தில்லைநாயகி, தேவராணி, சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, ஜெயசீலன், சர்வானந்தம், சண்முகதாஸ் ஆகியோரின் சகோதரியும்,பேரின்பராஜா, பசுபதிப்பிள்ளை, சிவானந்தராஜா, கிருஸ்ணவேணி, கமலவேணி, புஸ்பவேணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Completed
