யாழ் குப்பிழானைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரன் சந்திரவதனா அவர்கள் இன்று 07.04.2026 செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் – அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற இராசையா – மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவ கணேசலிங்கம், சிவ முத்துலிங்கம், காலஞ்சென்ற சிவ மகாலிங்கம், சிவ யோதிலிங்கம், இந்திரவதனா, சிவ பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சஞ்சீபன் (விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம் – விவசாயத் திணைக்களம்), காயத்திரி (ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம்), இரஜீவன் (Dialog Axiata – Colombo), சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுதர்சினி (இலங்கை விவசாயக் கல்லூரி – பரந்தன்), குமரன் (ஆசிரியர் – யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்), அனுத்திகா (Liquid Labs – Colombo) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 8, 2026
- Time of Funeral: 08.04.2026, Wednesday at 10:00 am
- Location of Remains: Kondaville, Irupalai Road, Cup South
- Funeral Location: Tirunelveli Hindu Cemetery for Bhutaudal cremation.
