New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசமணி தேவசிகாமணி அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தேவசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், குகதாஸ், வள்ளிநாயகி மற்றும் சுவாதியம்மா, தெய்வநாயகி, முத்துகுமாரசுவாமி (துரைசிங்கம்), அருள்சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,ரமணி, தேவமனோகரி, சகுந்தலா, காலஞ்சென்ற சரவணபவன், சசிகலா, ராதை, அருந்ததி, காலஞ்சென்ற கௌரிசங்கர் ஆகியோரின் அன்பு தாயாரும்,சண்முகராஜா, சச்சிதானந்தராஜா, சக்திவேல், மோகனதாஸ், யோகநாதன், காலஞ்சென்ற செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 16, 2026
  • Time of Funeral: 16-07-2026 at 04.00 pm
  • Location of Remains: No. 72, Kaskisan Road, Trincomalee
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *