யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரதி சுரேஷ்குமார் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனி – Dortmund இல் இறையடி சேர்ந்தார்.அன்னார், குரும்பசிட்டி (தபாற்கந்தோர்) மாணிக்கவாசகர் சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியாரும்,தீபிகா, ஆரபி, வர்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
