யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. றீட்டா டேவிட் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், Dr.சுவாம்பிள்ளை அத்தனாசியார் – மேரி ஜோசபின் தம்பதியினரின் அன்பு மகளும்,சூசைப்பிள்ளை டேவிட் அவர்களின் பாசமிகு மனைவியும்,சாந்தகுமார், செல்வகுமார், பிரியதர்ஷினி, அனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,றாகினி, லயஸ்ரீ, தேவா , ரோஹான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரொஷ்னி, அபினேஷ், சிந்து, அஞ்சலி, ஷாலினி, மரிக்கா , மனிஷ், மிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான Dr.பாக்கியநாதர், தாக்கம்மா , திரேசம்மா , ஜெர்ட்ருட், லீமா , Dr.அல்போன்சஸ் மற்றும் மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 15, 2026
- Time of Funeral: 15 Aug 2026 [10:00 AM]
- Time the Cortege Leaves: 15 Aug 2026 [1:30 PM]
- Location of Remains: St. Anthony of Padua Catholic Church 27-33 Aurelia St Toongabble NSW 2146, Australia.
- Funeral Location: 712/746 Windsor Road, Rouse Hill NSW 2155, Australia
