New

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா – டொரொன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரோகிணியம்மாள் கணேசபிள்ளை அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கேணி, காரைநகர் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்துப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,விமலாதேவி (கனடா), நவமணி (காரைநகர்), விமலச்சந்திரன் (கனடா), பாலச்சந்திரன் (பிரதேசசபை, காரைநகர்), இந்திராதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலசுப்ரமணியம் (கனடா), சிவபாலன் (காரைநகர்), குணவதி (கனடா), நந்தினி (காரைநகர்), கந்தசாமி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நல்லையா, சுந்தரமூர்த்தி, வைசிகமகபதி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,சுகுணவதி (கனடா), சிவயோகம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான மைனா, அன்னபூரணம், மாரிமுத்து, செல்லத்துரை, துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 2, 2026
  • Location of Remains: family residence in Bhaktharkeni, Karainagar,
  • Funeral Location: Sambalodai Hindu Cemetery, Karainagar.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *