Popular

யாழ். காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ருக்குமணி அரசரட்ணம் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பரமு (மலாயன் பெஞ்சனியர்) – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சண்முகம் ஆசைப்பிள்ளை  – சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பத்மாவதி, விமலச்சந்தரன் மற்றும் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரவீந்திரன், அனுசியா, வாசுகி, மீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,சிவபாதசுந்தரி,  கருனாநிதி, பிரபாகரன், ரவீந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரணவன், பவித்திரா, நந்தகோபன், சரவணன், மது, கோகுலன், வினேஷ், பிரம்மி, கஜேந்திரா, கணேந்திரா, சுவேத்தா, ரிக்கி ஆகியோரின் பேத்தியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *