இந்தியா – தமிழ்நாடு, தஞ்சாவூரைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையில் வசித்து வந்தவருமான திருமதி. சரஸ்வதி இராமச்சந்திர சர்மா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரேச ஐயர் – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அனந்த சுப்பிரமணிய சர்மா – மங்காளாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற இராமச்சந்திர சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,மாலதி, மகாலிங்கம், காஞ்சனா, உமா, விஜயா, சீதாலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாஸ்கரன், பேர்னி, சோமாஸ்கந்தன், ஆனந்த சுப்பிரமணியன், குலேந்திரன், வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கவிதா, ஷொல், வர்ஷா, அகல்யா, ராம், ரமா, சஞ்சயன், குமரன், சுருதி, கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஆரியா மற்றும் அனிதாவின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 2, 2026
  • Time of Funeral: 02-09-2026 from 9.00 am
  • Time the Cortege Leaves: 02-09-2026 4:00pm
  • Location of Remains: Kalubovila Jayaratna Funeral hall,
  • Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *