கொழும்பு – கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சாரதாம்பாள் நடராஜா அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி நடராஜா (முன்னாள் புள்ளியியல் நிபுணர் போர்ட் (கார்கோ) கோர்ப்பரேஷன், ஆலோசகர் ஐ.நா ESCAP) அவர்களின் அன்பு மனைவியும்,பகீரதன் (இலண்டன்), பால்குனன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. பத்மஜன், பத்மஜானி (இலண்டன்), Dr. பாகீரதி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,ஷைலினி, பவானி, Dr. சுகுமார், ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சபாரத்தினத்தின் (யாழ்ப்பாணம்) சகோதரியும்,காலஞ்சென்ற சத்தியநாதன் (அமெரிக்கா), நவரத்தினம் (கனடா), திருமதி கமலாதேவி கைலாசப்பிள்ளை (கனடா) ஆகியோரின் சகோதரியும்,பேரக்குழந்தைகளின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 21, 2026
- Time of Funeral: 21-05-2026 from 9.00 am
- Time the Cortege Leaves: 21-05-2026 at 2:30pm
- Location of Remains: No. 17, Bethiris Lane, Kollupitiya,
- Funeral Location: Thiruvudal Poralai Public Cemetery.
