யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரவணபவன் நளாயினி அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணபவன் (ஒய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் – வலயக்கல்வி அலுவலகம் தென்மராட்சி) அவர்களின் அன்பு மனைவியும்,சியாமளா, கமலினி, பாமினி, சங்கர், மகிழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,திருமுருகன், செந்தூரன், பிரதீபன் (ஆரணி பதிப்பகம்), கௌஷ்லியா, ஜெனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கெஷான், அஜீஸ். அவனீஸ், ரிசாளினி, பிரதீஷ், சேயோன், விஸ்வஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,செந்திமலர், காலஞ்சென்றவர்களான செந்தில்மணி (முன்னாள் பிரதி அதிபர் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இராஜகுலேந்திரன், மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
