New

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரோஜினி இரத்தினவடிவேல் அவர்கள் 27-11-2026 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – தங்கம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற கந்தையா இரத்தின வடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,சுதாகரன் (ரஞ்சன்), சுஜாதா (ரஞ்சி), பிரபாகரன், கிருபாகரன், வசீகரன், சுபாஸ்கரன், கிரிஜா ஆகியோரது அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான குட்டிக்கிளி, கிரிதன், மற்றும் சுமந்தினி ஆகியோரின் மூத்த சகோதரியும்,இராதாகிருஷ்ணன் (இராதன்) , சசிகலா, விக்னேஸ்வரி, வனிதா, ரேணுகா, நிருஜா, மேனன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்பு அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *