யாழ். நாரந்தனை ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி லோகநாதபிள்ளை அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு (அப்பையா) – செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னு திருநாவுக்கரசு (வேலணை மேற்கு) அவர்களின் பெறாமகளும்,காலஞ்சென்ற லோகநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சகுந்தலா தேவி (கனடா), மோகனாம்பாள் (கமலா – வவுனியா), சட்டத்தரணி மல்லிகாதேவி (முன்னாள் ஆசிரியை – யாழ். இந்து மகளிர் கல்லூரி), தனலட்சுமி (பரிமளா), பவுஸ்டாதேவி (முன்னாள் ஆசிரிய ஆலோசகர் – தீவகக் கல்வி வலயம்), சிவநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 21, 2026
- Time of Funeral: from 5:00 - 9:00 PM on 20-05-2026 and from 7:00 - 8:00 AM on 21-05-2026,
- Time the Cortege Leaves: 21-05-2026, at 11:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0)
