New

யாழ். அரியாலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சரோஜினிதேவி முருகையா அவர்கள் புதன்கிழமை 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – சுந்தரம்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களா்ன இராசதுரை – நாகம்மா தம்பதியினரின் மூத்த மருமகளும்,காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், செல்வநாயகம் மற்றும் நீலலோஜினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வேந்தன்ராவணன் (வளவாளர் வத்துகாமம்), காலஞ்சென்ற தேவிஉதயதாரணி, அன்பரசன்சங்கிலியன் (இலண்டன்), தமிழரசன்குளக்கோட்டன் (வத்தளை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தம்பிராஜா மற்றும் கனகராஜா (பிரான்ஸ்), புனிதம்மா, காலஞ்சென்ற சீதாதேவி, வரதராஜா (கனடா), பத்மாவதி (ஓய்வுநிலை ஆசிரியை – கொழும்பு), புவனேந்திரராஜா (ராஜா – கனடா), தம்பிராஜா (ராஜூ – கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,கிருஷ்ணகுமாரி (வளவாளர் வத்துகாமம்), தர்ஷினி (இலண்டன்), வாமினி (காசாளர் வத்தளை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 16, 2026
  • Time of Funeral: 16-08-2026 at 08.00 AM
  • Location of Remains: No. 16/3, Stanley College Road. Jaffna,
  • Funeral Location: Hindu cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *