Popular

யாழ். சங்கானை Church Road ஐப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டி, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி தர்மலிங்கம் அவர்கள் 02-05-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Edward ஐயாத்துரை துரைசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு இராமலிங்கம் தர்மலிங்கம்(Retired Station Master- Sri Lanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கெளசல்யாதேவி(கெளசல்யா- சுவிஸ்), அகல்யாதேவி(Baba- பிரித்தானியா), சடாஜினிதேவி(சடா- கனடா), சித்திராங்கினி(சித்திரா- கனடா), பஞ்சக்கிரிதா(பஞ்சா- கனடா), தர்மினி(பிள்ளை- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருக்கேஸ்வரன்(திரு- சுவிஸ்), அருளானந்தராஜா(அருள்- கனடா), பாலகுணாளன்(செல்லக்கனி), Victor(கனடா), Dr Srideva(அப்பன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தாதேவி(கனடா), உஷாதேவி(இலங்கை), பிறேமா(கனடா), ஸ்ரீஸ்கந்தராஜா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயானந்தன்(கனடா), செல்வநாதன்(இலங்கை), காலஞ்சென

Overview

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *