காளுவன் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-04-2026ம் திகதி வியாழ்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை மாரிமுத்து தம்பதியரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற தம்பையா பகவதி தம்பதியரின் அன்பு மருமகளும், கிருஷ்ணபிள்ளை (இளைப்பாறிய புகையிர த திணைக்கள ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும், ஜெயசீலன் (நோர்வே) அவ ர்களின் பாசமிகு தாயாரும், உஷா அவர்களின் அன்பு மாமியாரும், அபினயா மற்றும் லக்ஷன்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், சாந்தாதேவி, சிவஞானம், சீதாதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 3, 2026
- Time of Funeral: 02-05-2026 from 9:30 am to 2:00 pm and the last rites will be performed on Sunday, 03-05-2026 at 11:00 am
- Time the Cortege Leaves: 03-05-2026 at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Home Mt. Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
