யாழ். வடக்கம்பரை தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், கெருடாவில் தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும், கனடா – Cornwall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா சதாசிவம் அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,மகாதேவன் (கனடா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி, நமசிவாயம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, காலஞ்சென்ற பாலமுரளிதரன், மோகனகுமார், சிவலோஜினி, செந்தில்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஸ்ரீஸ்கந்தராஜா, குகனேஸ்வரன், சுபாஜினி, ராஜ்குமார், ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாலகுமார், பகீரதன், தனுசா, ஹரிணி, சதாஜனன், இஷானி, நிர்வேஷ், கிஷோரி, பிரணவ், ஜனனி, செந்தூரன், சஜனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 31, 2026
- Time of Funeral: 31-05-2026 from 8:00 am - 12:00 pm
- Location of Remains: Lahaie & Sullivan Cornwall Funeral Home - West Branch (20 Seventh St W, Cornwall, ON K6J 2X7, Canada)
- Funeral Location: Cimetière Notre-Dame Cemetery (17945 S Branch Rd, South Stormont, ON K6H) 7T7, Canada)
