யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா – Brampton யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வலோசினி ஜெயராஜா அவர்கள் 16-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெர்னான்டோ – மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,உடுவிலைச் சேர்ந்த ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,அஜித்தா, காலஞ்சென்ற வானதி, பிரிந்தினி, முகுந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுவேந்திரன், றொக்சன், நிரஞ்சலா, நொயலா (ஷோபா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ரதி), ஜெசிந்தாலோசினி (வவா), காலஞ்சென்ற ஜெகநாதன் (சாள்ஸ்), பத்மலோசினி, காலஞ்சென்ற எட்மன் (றெஜி), றெஜீனாலோசினி (மடோனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,எட்வேட், கமலநாதன், பேர்னடேற் (வேணி), காலஞ்சென்ற கிளாஸ்டர், புஸ்பவதி (றோஸ்), சாள்ஸ், புஷ்பமலர், பவளமலர், புஷ்பராஜா (வடிவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 24, 2026
- Time of Funeral: October 23, 2026 [5:00 pm - 9:00 pm] Saturday, October 24, 2026 [7:30 am - 9:15 am], October 24, 2026 [10:00 am]
- Time the Cortege Leaves: October 24, 2026 [11:45am
- Location of Remains: Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1
- Funeral Location: Christ the King Catholic Cemetery 7770 Steeles Avenue East
