Popular

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமணி சண்முகானந்தம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகானந்தம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,தர்மிளா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயகுமார், ஜதீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜானவி, தியானா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *