இந்தியா – நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி. செல்வாம்பாள் ஶ்ரீனிவாசன்பிள்ளை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டியாபிள்ளை – அம்மையாத்தா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பெரியண்ணபிள்ளை – காமாட்சியம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற திரு. ஸ்ரீனிவாசன் பிள்ளை அவர்களின் மனைவியும்,தேவமனோகரன் (Asian Electrical), ரவிச்சந்திரன் (ஜேர்மனி), தேவமாலா (ஏற்காடு) வசந்தி (திருச்சி), கோகிலவாணி ஜயந்தி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலசுப்பிரமணியன் (ஏற்காடு), யோகராஜன் (திருச்சி), பாலசுப்பிரமணியம் (கொழும்பு), கலாதேவி, துசாரி ஆகியோரின் மாமியாரும்,சிதூசன், பிரித்திகா, அஞ்சலி, நிவேன் ஆகியோரின் அப்பாயியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 30, 2026
- Time of Funeral: 29-07-2026 from 6.30 pm,
- Time the Cortege Leaves: 30-07-2026 at 1.00 pm,
- Location of Remains: 24/3, Rohini Road, Vellawattai,
- Funeral Location: Tiruvudal Borella Public Cemetery.
