New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இல- 695, மானிப்பாய் வீதி, ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வநாயகம் இராஜேஸ்வரி அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு – சிவகாமன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கதிர் செல்வநாயகம் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவராஜா, விமலாஅருளேஸ்வரி, கமலாஅருளேஸ்வரி, விஜயராஜா (கணித ஆசான்) மற்றும் பாக்கியராஜா (அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிறிதரன், சிந்துஜா, செந்துஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,வினோதினி, மயூரன் (கட்டட ஒப்பந்தகாரர்), கிருஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபிஷேக், அஸ்வின், ஹர்சிகா, கிந்துஷா, கருணிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *