New

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வராணி செல்லத்துரை அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிச்சடங்குகள் 17-07-2026 வௌ்ளிக்கிழமை இல- 68,70, ஈச்சமோட்டை வீதி இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் சரீரம் துண்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 17, 2026
  • Time of Funeral: 17th July 2026 at 2:00pm
  • Location of Remains: 68,70, Echamottai Road house, Jaffna
  • Funeral Location: Hindu cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *