New

யாழ். காரைநகர் சக்கலாவோடையைப் பிறப்பிடமாகவும், களபூமியையும் அவுஸ்திரேலியா – சிட்னியையும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வரத்தினம் இராமநாதன் அவர்கள் 26-05-2026 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிநாதன் (ஆசிரியர்) – சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,இராஜேஸ்வரன் (அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன் (ஜக்கிய இராச்சியம்), சர்வேஸ்வரன் (கனடா), றமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேவகுமாரி, காலஞ்சென்ற சிவசாந்தினி, குலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பத்மேஸ், சிவாசன், மனோசன், கிருசா, நிமலன், சதீசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நேசரத்தினம், மருத்துவர் கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: 31-05-2026 from 9.15 am to 12.00 noon
  • Time the Cortege Leaves: 31-05-2026 at 12.30pm
  • Location of Remains: Liberty Funeral, Granville
  • Funeral Location: Thiruwoodal Rockwood South Chapel Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *