யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகம் கமலாம்பிகை அவர்கள் 24-062026 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் மனைவியும்,மட்டக்களப்பு பிரபல வர்த்தகர்களான சிவபாதசுந்தரம் [அண்ணாச்சி – Shan Fancy House], காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், ஞானசம்பந்தன், கெங்காதரன், செல்வராஜா, மலர் ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
