New

யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தாதேவி செல்வகுமாரன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்வகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, லோஜினிதேவி, கமலக்குமார் மற்றும் கமலேஸ்வரன், லலிதாதேவி, கமலாகரன், கமலதாஸ் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, செல்வபத்மநாதன் மற்றும் செல்வசிவம், செல்வச்சந்திரன், செல்வரதி ஆகியோரின் மைத்துனியும்,செலானி, செந்தூரன், கஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கருணாகரன், நிலுஷி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஸ்வினி, ஆதித்தன், அபினா, அஞ்ஜயன், லவிசா ஆகியோரின் அம்மம்மாவும்,நிஷிகா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 31, 2026
  • Time of Funeral: May 30, 2026 from 5:00 PM - 9:00 PM and May 31, 2026 from 6:30 AM - 7:00 AM
  • Time the Cortege Leaves: May 31, 2026 at 09:30am
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada), followed by the cremation at 9:30 AM.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *