New

திருகோணமலை – நிலாவெளி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோணேசபுரியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சின்னத்துரை மரியாச்சி அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.காலஞ்சென்றவர்களான மரியான் சூசை – கீதமணி தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்ற மாரிமுத்து சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயராணி, ஜெயகுமாரி, மோகன், யோசப் ரவி, செபஸ்தியான், ஞானபிரகாசம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,புனிதசீலீ, கோகிலாதேவி, அருளானந்தம், சிவானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெபநேஷன், அருள்நேஷன், ஜெபதீஷன், ஜோர்ஜ் ஸ்டீபன், கவிதா, கபிலன், தர்சன், செல்வராஜ், டயஸ், பிரியா, இதயன், ரூபன், நிலா, இநெக்சன், மதன், அருண், நவீன், சது ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஜெரோன், ஸ்டீபன், குகதீசன், ஜது, கிறிஸ்டினா, ஜொனாத்தன், அபசாக், சேம் அகஸ்டின், மரியநேசா, அபிகயில் (ரைஷா), டிலான், தனுசாந், நஜிதா, நந்தனா, ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *