யாழ். கட்டுவன் தெற்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவஞானபதி தியாகராஜா அவர்கள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கம்மா (அரியாலை) தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,வத்சலா, மேகலா, கௌரிதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவராசா, விமலநாதன், பிரேமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராஜி சிறீதரன், ஆர்த்தி சிவகுமார், பைரவி, தைவிகன், நிருத்திகன், ஹரிநிகன், ஹாரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சித்தார்த், யுவன், பாரதி, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
