யாழ். காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், இல- 39, மேரிஸ் வீதி, பம்பலப்பிட்டி கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் மாணிக்கவாசகர் அவர்கள் 12-04-2026 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – மாணிக்கம் தம்பதியினனின் மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மாணிக்கவாசகர் (Grindlyz Bank) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பாலசுப்ரமணியம், கனகேந்திரம் ,இராஜேஸ்வரன், தர்மபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை, மகேஸ்வரி, சரஸ்வதி மற்றும் திலகவதி, இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,சிவநந்தினி, சிவமோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கதிர்காமநாதன், ஜெயகலா ஆகியோரின் மாமியும்,அரன், அரங்கன், ஆரபி, அபினா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 16, 2026
  • Time of Funeral: 15th April to 16th April 2026
  • Location of Remains: No. 39, Mary's Road, Bambalapitiya, Colombo 4

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *