யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம், கனடா – மார்க்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சிவபாக்கியநாதன் தனலட்சுமி அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னர், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவபாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,கெங்காதேவி, யமுனாதேவி, சரோஜாதேவி, நர்மதாதேவி, சக்திவேல், ஞானவேல்ஆகியோரின் அன்புத் தாயாரும்,கணேந்திரன் காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், கனகராஜா மற்றும் இலட்சுமணவாசன், பிரதீபா, தீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கவிதா, கோபிசாந்த், தமிழினி, தமிழழகம், தமிழரசன், குபேந்த், கஜேந்த், தாணி, குமணன், சானு, சசாந்த், ஐஸ்னா, அயூஸ்மன் (சாய்) ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2026
- Time of Funeral: 21st June 2026, 22nd June 2026 from 8:00 - 9:30 a.m.
- Time the Cortege Leaves: 22nd June 2026 at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
