யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னை, பிரித்தானியா – இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவபாக்கியம் கனகநாதன் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – தங்கக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,பராசக்தி, காலஞ்சென்ற சிவசக்தி, நாகேஸ்வரன், காலஞ்சென்ற அகிலசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், அன்னபூரணம், அருந்ததியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,துர்க்காதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், பத்மாவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற அருள்வேந்தனின் அன்புப் பெரியம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 26, 2026
- Time of Funeral: 25 October 2026 [3:00 PM – 6:00 PM], 26 October 2026 [9:00 AM – 10:00 AM], 26 October 2026 [10:00 AM – 12:00 PM]
- Time the Cortege Leaves: 26 October 2026 [12:30 PM]
- Location of Remains: 25th-Serene Array Funeral Services [250 Church Ln, London NW9 8SL, United Kingdom] 26th- Nash Mills Village Hall [Lower Rd, Hemel Hempstead HP3 8RT, United Kingdom]
- Funeral Location: Hemel Hempstead Crematorium [Bedmond Rd, Hemel Hempstead HP3 8LL, United Kingdom]
