Popular

யாழ். கோப்பாய் மத்தி அம்பிளானைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா உதயலட்சுமி அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற நடராசா – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவராசா (சின்னத்தம்பி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,மதிவதனி, காலஞ்சென்ற சந்திராதேவி, பாலஜோகினி, ஸ்ரீகாந்த், ஸ்ரீகுமார் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,சண்முகேஸ், கௌரிஸ்சினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சியாமளன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், தெல்லிப்பளை) அன்பு மாமியாரும்,நித்தியஸ்ரீயின் ஆசைப் பேத்தியும்,காலஞ்சென்ற அருளானந்தம் (பெரியதம்பி), நாகேஸ்வரி, செல்வரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,சிவதாசன், காலஞ்சென்ற குகதாசன், பத்மினி, இன்பகீதா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 28, 2025
  • Time of Funeral: 28-12-2025 at 11:00 AM
  • Location of Remains: Sankarattha,, Jaffna
  • Funeral Location: Thiruvudal Vazlagkaiyaru Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *