யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Kipling – Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவரூபராணி நந்தகுமார் அவர்கள் 24-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் (குட்டிமான்) – மகாலக்ஷ்மி (கிளியா) தம்பதியினரின் ஆருயிர் மகளும், திரு. திருமதி அருளம்பலம் பூலோகராசலிங்கம் தம்பதியினரின் மருமகளும்,நந்தகுமார் (Ken) அவர்களின் ஆருயிர் மனைவியும்,கிபிகா, தரு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கார்த்திக்கின் ஆருயிர் அக்காவும்,நிவேதிகா, மகாலஷ்மி (மாலி), ஜெயலக்ஷ்மி (ஜெயம்) ஆகியோரின் மைத்துனியும்,கிருஸ்ணகுமார் (குமார்), கிருஸ்ணமூர்த்தி (மூர்த்தி), ராசகுமார் (பவுண்) ஆகியோரின் மைத்துனியும்,பிரேம்பாபு, விக்கினராஜா, றுக்மணி, றஞ்சினி, ஸ்ரீதருமினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,திவிஷா, மீனுஷாவின் பாசமிகு அருமை மாமியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 2, 2026
- Time of Funeral: 02-08-2026 from 10:00 am - 1:45 pm, 1:45 - 2:50 p.m.
- Time the Cortege Leaves: 2nd August 2026 at 2:50pm
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street E Mississauga ON L4Y 285)
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street E Mississauga ON L4Y 285)
