New

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுபத்திரா கிங்ஸ்லி சத்தியநாதன் அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலி இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாதேவன் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,கிங்ஸ்லி சத்தியநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,பெலிசியா பிரிந்தினி (இலண்டன்), கிரிஸ்ரி பிரசாத் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற வனஜா, விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கிறிஸ்ரோ (இலண்டன்), தேவகுமாரி (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,ரிஷோன், சேயோன், கிரிஷா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 5, 2026
  • Time of Funeral: 05-07-2026 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 05-07-2026 at 4.00 pm
  • Location of Remains: No. 120/1, Aadiyapadam Road, Tirunelveli,
  • Funeral Location: Urumpirai Emmanuel Church Cemetery, Koppai Raja Road.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *