மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கணவோடை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பிரமணியம் திலகவதி அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (வெள்ளையப்பா) – அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா – லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் திருநாவுக்கரசு, காலஞ்சென்றவர்களான புனிதவதி, வீரசிங்கம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,பரமேஸ்வரன் (குமார் – இலண்டன்), இரெத்தினேஸ்வரன் (ரமேஸ் – இலண்டன்), மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அருட்சோதி, ஸ்ரீபிரியா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,திவ்வியன், யாதவன், துர்க்கா, டினோசன், ஸ்ரீலேகா, சிந்துஜன், சேயான், பரணிதரன், காலஞ்சென்ற சஞ்சிவன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
