Date of Birth: 31 December 1982 – Deceased: 31 August 2026திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – இராமநாதபுரத்தை வாழ்விடமாகவும், பிரான்சின் – Vitry-sur-Seine நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுகந்தராஜ் பிரதீபா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புஸ்பநாதன் – புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பிரமணியம் – மதனமாலா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுகந்தராஜ் (கோபு) அவர்களின் அன்பு மனைவியும்,மைதிகா (சுரபி), சயூசன் (சயூ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றூபன், கரித், துசா, நிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுதன், ரமா, சுகன்யா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 20, 2026
- Time of Funeral: 02-10-2026 from 12.00 noon to 2.00 pm
- Funeral Location: Crématorium des Joncherolles (95 rue Marcel Sembat, 93430 Villetaneuse, France).
