New

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், சந்தனமாதா கோவில் இரண்டாம் ஒழுங்கை சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுகிர்தலிங்கம் நாகராஜேஸ்வரி அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நயினை பாலசுப்பிரமணியம் – நாகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், நீர்வேலி வடக்கு நடராஜா – பறுவதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுகிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சிந்துஜன் (முகமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலகம் – பளை), அபிராமி (சாப்ட்வேர் பொறியாளர் -SYNERGEN), பாலராஜேஸ்வரன், காலஞ்சென்ற புவனேஸ்வரி, சுந்தரேஸ்வரி, தியாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தவகீஸ்வரி, சோதிலிங்கம், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *