பொகவந்தலாவையைப் பிறப்பிடமாகவும், ஹட்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பையா ராமாத்தா அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பையா K.P அவர்களின் அன்பு மனைவியும்,ஆனந்தகுமார் (கொழும்பு மாநகர சபை உறுப்பினர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர். JP), வசந்தகுமாரி (ஆசிரியை – பினோயா தமிழ் மகா வித்தியாலய), புவனசெல்வகுமாரி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,சண்முகராஜா, மாணிக்கராஜா, வசந்தகுமாரி ஆகியோரின் மாமியாரும்,கனிஷியா (ஆசிரியை – Sri Lanka Unites), வினுஷ் ஹரின் (பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர். BSC Networking and Cybersecurity தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்), தீஸ்வந்த (Undergraduate), ஜியோதிஷா, மிதுசங்கா, தியாகராஜா (Tea Leaf Vision Trust கல்விப் பணிப்பாளர். JP), தேசபந்து, அஷ்விகா (LLB), நேத்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Completed
