யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தமிழினி சீவரெத்தினராசா அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சீவரெத்தினராசா – நவரெத்தினமலர் தம்பதியினரின் பாசமிகு அன்பு மகளும்,ஜனார்த்தனன், ருசான் ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும், வாசுகி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு தங்கையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:மலர் (தாயார்):- +44 773 068 3862
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
