மலேசியா – Bentong ஐப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, கனடா – Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தர்மலிங்கம் சரஸ்வதி அம்மாள் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பரமேஸ்வரி, சிவகாமி ஆண்டார், வன்னியசிங்கம், சாரதாமணி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற திசைவீரசிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,கணேசன், பாலசுப்பிரமணியம், வத்சலா, வசந்தி, விஜியேந்திரன், சிறிதரன், யசோதா, ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சந்திரராணி, மாலினி, திருக்கைலாயவாசன், ஜனார்த்தனன், சரோயாதேவி, ரதிவதனி, சிறிசண்முகராஜா, சுபத்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 8, 2026
- Time of Funeral: July 7, 2016 from 5:00 PM to 9:00 PM and on Wednesday, July 8, 2026 from 8:00 AM to 9:00 AM
- Time the Cortege Leaves: July 8, 2026 at 12:00noon
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
