New

யாழ்ப்பாண முன்னாள் மாநகர பிதாவான இராசா விசுவநாதனின் அன்புத்துணைவியாரும், புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் பிரபல வழக்கறிஞரும், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களில் முக்கியமானவரும் நாடுகடந்த தமிழராக விளங்கும் திரு.வி. உருத்திரகுமாரனின் தாயார் திருமதி. தவமணி விசுவநாதன் அம்மையார் 06-06-2026 சனிக்கிழமை அன்று 95வது வயதில் அவுஸ்திரேலியாவில் இயற்கை எய்தினார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *