யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாநிதி ரவிச்சந்திரன் அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராசா -அருளம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பூமணி – நடராசா தம்பதியினரின் மருமகளும்,ரவிச்சந்திரனின் பாசமிகு மனைவியும்,கலைப்பிரியா, சாருகா. சுபாங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிசாந்தன், தியேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற விவேகானந்தன், சிவநாதன், சதானந்தன், நிற்குணானந்தன், சிவாநந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *