New

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருவையாறு (கிளிநொச்சி), மற்றும் குமரகோட்டம் (கோண்டாவில்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைநடராஜா சுசீலாதேவி அவர்கள் 28-08-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதியரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கபொன்னு தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், லோகாம்பிகை மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, மகாலஷ்மி, மற்றும் தர்மராஜா, சண்முகநாதன், சகுந்தலாதேவி, கலாநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 30, 2026
  • Time of Funeral: 30-08-2026 at 11:00 AM
  • Location of Remains: Kumaragottam, Kondavil
  • Funeral Location: Karaikal Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *