கனடா – Vancouver யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. திரேசம்மா பரராஜசிங்கம் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.அன்னார், காலஞ்சென்ற இராஜசிங்கம் பரராஜசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,நிர்மலா, திருராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், மேரி வற்சலா, மேரி மக்ஸ்மலா, அனற்சியாமளா, ஜோயல், வின்சன் ராஜசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,குணபாலசிங்கம், ஜெயசூரி, தோமாஸ் ராஜசேகர், அன்ரனி ஜெயரட்ணம், துரைராஜசிங்கம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 13, 2026
- Time of Funeral: 12-11-2026 [5:00 PM] 13-11-2026 [9:30 AM - 11:00 AM]
- Time the Cortege Leaves: 13-11-2026 [1:30 PM]
- Location of Remains: St. Mary's Church 5251 Joyce St. Vancouver, BC Canada
- Funeral Location: Gardens of Gethsemani 15694 32nd Ave. Surrey, BC Canada
